கொரோனா லாக்டவுன் நேரத்திலும் குறைவில்லாத கவர்ச்சியுடன் யாஷிகா ஆனந்த் பதிவிடும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. ட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக தான் யாஷிகா பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்களிடம் யாஷிகாவை நெருங்க வைத்தது.
யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
தற்போது பெரிதாக சினிமா வாய்ப்பு கைவசம் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு பட வாய்ப்புகளை வளைக்க முயற்சித்து வருகிறார்.
கொரோனா லாக்டவுன் நேரத்திலும் குறைவில்லாத கவர்ச்சியுடன் யாஷிகா ஆனந்த் பதிவிடும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. தற்போது இதுவரை காட்டி வந்த கவர்ச்சிக்கு எல்லாம் உச்சகட்டமாக ஸ்கின் கலர் உடையில் கவர்ச்சி காட்டி மிரள வைத்துள்ளார்.
ரிஃபில் செய்த பூ போட்ட மேலாடையாக அணிந்து செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. என அவரது அழகை கோக்கு மாக்காக வர்ணித்து கமெண்டுகளை பறக்க விட்டு வருகிறார்கள்.