நடிகர் தனுஷ் அமலா பால் நடித்த, வேலை இல்லா பட்டதாரி 2 ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரைசா. அந்த படத்தில் தான் முதன் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ரைசா வில்சன்.
வளர்ந்து நடிகையாக ரைசா தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி லைக்குகளை பெற்று வருகிறது.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் ரைசா. பின்னர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்தார்.
இந்தப் படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைஸா, அங்கு தனது படங்களையும், வீடியோக்களையும் தவறாமல் பகிர்ந்து வருகிறார்.
அந்த பதிவுகள் ரசிகர்களிடமிருந்து நல்ல எண்ணிக்கையிலான லைக்குகளை பெறுகிறது. இந்நிலையில் ரைசாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் தன்னுடைய தொடையை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.