தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.
தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வலம் வந்தவர் நடிகை மாளவிகா மோகன். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் போட்டோ ஷூட்டின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார்.
இதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறது. அந்தவகையில் அடுத்த படியாக நடிகர் தனுஷ் அவர்களுடன் ஒரு புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
போட்டோ ஷூட் எடுப்பதில் ஒரு சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது இவருடைய வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய முன்னழகு தெரியும்படியான ஒரு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார் நடிகை மாளவிகா மோகன்.
மலையாள படங்களில் நடித்து வந்த நிலையில், சில்ட்ரன் ஆஃப் ஹெவன், தி கலர்
ஆஃப் பேரடைஸ், வில்லோ ட்ரீ உள்ளிட்ட்ட உலகப் புகழ்பெற்ற படஙக்ளை இயக்கிய
இயக்குனர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்திலும்
நடித்துள்ளார்.
இந்நிலையில், ஜீன்ஸ் பாவாடை அணிந்து கொண்டு சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன பாவாடையா..? இல்ல.. சுருக்கு பையா என்று கலாய்த்து வருகிறார்கள்.