“இந்த வயசுலையே இப்படியா..? – இன்னும் பெருசாயிட்டா..???.” – கௌரி கிஷன் ஹாட் போஸ்..! – அரண்டு போன ரசிகர்கள்..!

 

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். 

 

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிபில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

சமீபத்தில் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டார். அதில், கடற்கரையில் தன்னுடைய உடல்வாகு தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் 96 திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் கௌரி கிஷன் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களும் நடித்திருப்பார். 

 

மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் அவர்கள் இயக்கியுள்ளார். சென்ற ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் மெகாஹட் திரைப்படமாக இத்திரைப்படம் கருதப்பட்டுள்ளது. 

 

 

மேலும் ரசிகர் மத்தியில் இந்த திரைப்படத்திற்காக நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் வில் வசூலிலும் வெளுத்து வாங்கி விட்டது. இவ்வாறு இன் திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்த நமது கௌரி கிஷனுக்கு தற்போது மலையாளத்தில் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே எழுந்துவிட்டது. 

 

 

அது மட்டுமல்லாமல் தற்போது பல மலையாளப் படங்களில் இவர் கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், அட்டகாசமான ஸ்லீவ் லெஸ் உடையில் படு சூடான சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இவருக்கு இப்போது 20 வயது தான் ஆகின்றது. இந்நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலையே இப்படியா.. இன்னும் பெருசாயிட்டா என்னலாம் பண்ண போறீங்களோ என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam