“எல்லாமே பர்ஃபெக்ட்.. இதை விட வேற என்ன வேணும்..” – கடற்கரையில் கவுன் உடையில் கீர்த்தி சுரேஷ்..!

பொதுவாக சினிமாவில் ஒரு சில நடிகைகள் அறிமுகமான சில காலகட்டத்திலேயே பிரபலமடைந்து விடுவார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். 

 

இவரின் அழகினாலும்,சிறந்த நடிப்பு திறமையினாலும் எளிதில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என ஏராளமான படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்தார். 

 

சமீபத்தில் தனது உடல் எடையை மிகவும் குறைத்து எலும்பு தோலுமாக மாறிவிட்டார். எனவே ரசிகர்கள் பெரிதாக கீர்த்தி சுரேஷை ஏற்றுக்கொள்ளவில்லை. 

 

இதனை தொடர்ந்து பெரிதாக திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்த ஒரு சில வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் சாணி காகிதம்,அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

 

 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

 

 

குடும்பப்பாங்கினியாக மூடி வைத்திருந்த தனது அழகுகளை இனிமேலும் மூடி வைத்திருந்தால் வேலைக்கு ஆகாது என தெரிந்து கொண்டு மெல்ல மெல்ல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

 

இந்நிலையில், கடற்கரையில் தன்னுடைய நாய்க்குட்டியுடன் விளையாடும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. 

அதில், பர்ஃபெக்ட் சூழ்நிலை, பர்ஃபெக்ட் பார்ட்னர்.. கடற்கரையில் பிக்னிக்.. இதை விட வேற என்ன வேணும் என்று நலம் அன்புடன் ஆரோக்கியா பால் அக்கா போல சிலாகித்து கேப்ஷன் வைத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam