“ப்ப்பா.. என்னா கலரு.. நாட்டு கட்ட..” – பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய சஞ்சிதா ஷெட்டி ஹாட் போஸ்..!

 

சினிமாவில் பல்வேறு வெற்றித் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இன்றுவரையிலும் தனக்கான இடத்தை பிடிக்காமல் இருந்து வருகிறார் நடிகை சஞ்சனா செட்டி. 

 

அதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் இவருக்கு அந்த படத்தில் பெருமளவு ரோல் இல்லாததால் இவரது நடிப்பு திறமையை பார்க்க முடியாமல் போய்விட்டன. 

 

இவர் நடிப்பில் வெளியான பில்லா 2 மற்றும் சூது கவ்வும் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றாலும் இதில் அவரது நடிப்பு பெருமளவு இல்லாமல் போனது இதனால் சினிமாவில் காணாமல் போக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். 

 

இருபின்னும் சினிமாவில் அவ்வப்போது தலை காட்டி வந்த சஞ்சிதா ஷெட்டி. திடீரென சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியதால் பட வாய்ப்பை இழந்து நின்றாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் மட்டும் அப்படியே இருந்தது அதை சரியாக தக்கவைத்துக்கொள்ள தற்போது இன்ஸ்டா பக்கத்தில் படும் ஆக்டிவாக இருந்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. 

 

 

போட்டோ சூட் நடத்தி இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருப்பதால் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைப்பதோடு மட்டுமல்லாமல் லைக்குகளை அதிகமாக பெற்றன. 

 

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடைக்கு மேல் ஏறிய உடையில் பேண்ட் அணியாமல் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam