“ரச்சுமா.. சும்மா அள்ளுது.. செம்ம.. செம்ம..” – ரச்சிதா வெளியிட்ட வீடியோ – உருகும் ரசிகர்கள்..!

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரக்ஷிதா மகாலட்சுமி ஆவார். இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமடைந்தார். 

 

இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

 

ஆனால் இவர் அதை எல்லாம் வேணாம் என தவிர்த்துவிட்டு சின்னத்திரையில் தன் ஆர்வத்தை காட்டி மக்கள் மனதில் தீரா இடம்பிடித்துள்ளார் இவருக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது. 

 

சரவணன் மீனாட்சி நடித்ததன் மூலம் ஆகவே இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் சேர்ந்தன பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட சரவணன் மீனாட்சி நாடகத்தை பார்த்து வந்தார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 

 

இந்த நிலையில் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நாச்சியார் புரம் என்ற சீரியலில் தன் கணவருடன் நடித்து வருகிறார். இந்த நாடகம் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து நடிப்பதால் அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

 

இணையத்த்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மற்றும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடலுக்கு அசைவுகளை வெளிப்படுத்தி ரசியக்ர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

 

 

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ” ரச்சும்மா.. சும்மா அள்ளுது.. செம்ம.. செம்ம.”. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam