ஆந்திராவில் பல பிரபலங்கள் மீது புகார் கொடுத்தும், ஒரு சேதாரமும் ஏற்படாததால், தற்போது சென்னைக்கு வந்து செட்டில் ஆகியுள்ளது ஸ்ரீரெட்டி என்னும் கவர்ச்சி புயல்.
முடிந்த வரை , சமூக வலைத்தளத்தில், தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு கண் கூசும் கவர்ச்சியை அள்ளி தெறித்து கொண்டிருக்கும் இவர் தற்போது மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட, அதனை சிலர் ரசித்தபடி… இவரை கேவலமாக வர்ணித்து வருகிறார்கள்.
ஒரு மேக்அப் கலைஞகரான இவருக்கு திரைப்பட ஆசையை சிலர் ஏற்றி விட, சினிமா மோகத்தில் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்த சாதாரண பெண் தான் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு வேண்டும் என்றால் பெட்டிற்கு வர வேண்டும் என சில பிரபலங்கள் அழைக்க, வாய்ப்பு கொடுத்தால் போதும் என ஸ்ரீரெட்டி தன்னையே விருந்தாக்கியுள்ளார்.
கடைசியில் கிடைத்த வரை லாபம் என இவரை பயன்படுத்திக்கொண்ட பலர் இவருக்கு பட வாய்ப்புகள் கொடுக்காமல், விட்டால் போதும் என எஸ்கேப் ஆகியுள்ளார்.
மூகவலைதளங்களில் கவர்ச்சியாக படங்களை பதிவிடும் இவர் இப்போது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார்.
விளம்பர படங்களை இயக்கிய மது இப்படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் இந்த படம் தயாராகிறது. உங்களின் அனைவரின் அன்பும், ஆதரவும், ஆசீர்வாதமும் தேவை என்கிறார் ஸ்ரீரெட்டி.
மேலும், டீசர்ட்டை தூக்கி விட்டு தன்னுடைய உள்ளாடை போர்த்திய முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட.. சில ரசிகர்கள் கண்டமேனிக்கு திட்டி வருகிறார்கள்.