அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின், எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்தார்.நந்திதா ஸ்வேதா தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கின்றார்.
இறுதியாக நந்திதா தமிழில் நடித்த படம் அசுரவதம் தற்போது நந்திதா ஸ்வேதா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற படத்தில் தான் நடிப்பேன் என்ற ரீதியில் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். ஐபிசி 376 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில், அடுத்த பட வாய்ப்புகளை நோக்கி நகரும் இதமாக இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கின்றார்.
படங்களில் அவர் குடும்ப குத்து விளக்கு போல அழகாக தோன்றும் இவர் சமீப காலமாக கவர்ச்சி கோதாவில் இறங்கியுள்ளார். நாளாக நாளாக இவருடைய உடையின் அளவு குறைந்து கொண்டே போகின்றது.
இந்நிலையில், முண்டா பனியன், குட்டியான ட்ரவுசர் அணித்து கொண்டு தொடையழகை காட்டியதுடன் கைகளை தூக்கி தன்னுடைய அக்குள் அழகையும் பரிமாறியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் வர வர ரொம்ப ஹாட்டா போஸ் கொடுக்குறீங்க என்று கருத்து கூறி வருகிறார்கள்.