“உரிச்சு வச்ச பலாச்சுளை..” – நைட்டியில் விருமாண்டி அபிராமி வெளியிட்ட புகைப்படங்கள் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அபிராமி. 

 

அபிராமி நடிப்பில் தமிழில் வெளியான வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடிக்க அன்றைய கால இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறிவிட்டார். 

 

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் அபிராமியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தாலும் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். 

 

ஒரு சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி, 36 வயதினிலே, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். 

 

 

இந்நிலையில் இணையதளத்தில் அபிராமியின் புகைப்படம் ஒன்று செம வைரலாகி வருகிறது.அதில், நைட்டி சகிதமாக பலாப்பழத்தை பிளந்து பலாச்சுளையை கையில் எடுத்து போஸ் கொடுத்துள்ளார். 

 

இதனை பார்த்த ரசிகர்கள் எச்சில் விட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam