“நேச்சுரல் ப்யூட்டி.. செம்ம ஹாட்டி..” – துளி மேக்கப் இல்லாமல் வந்தனா வெளியிட்ட வீடியோ..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

சினிமா நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுக்கிறார் நம்ம சீரியல் நடிகை வந்தனா மைக்கேல். காலம் மாறிப்போச்சு.. அதனால், சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி வந்து கவர்ச்சி போஸ் கொடுத்து கலங்கடிக்கிறார்கள் சீரியல் நடிகைகள். 

 

சினிமாவில் மார்கெட் அவுட்டானால் சீரியலுக்கு வந்துகொண்டிருந்த நடிகைகள் காலம் மலையேறிடுச்சு.. இப்போது எல்லாம் சீரியலில் பிரபலமாகி சினிமாவில் ஹீரோயின் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் நடிகைகள்.

 

அந்த வகையில் பொன்மகள்வந்தாள் சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் வந்தனாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். டிவி ரசிகர்களுக்கு மறக்க முடியாத முகம் வந்தனா மைக்கேல். 

 

அவர் முதன்முதலில் ஆனந்தம் தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அனிதா அறிமுகமானார் .இந்த சீரியலில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர். 

 

இதன்பிறகு பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் காதலர்கள் மனதை கொள்ளை கொண்டார் இந்த நிகழ்ச்சியில் இவருடைய நடனத்துடன் வேற லெவல் ஆக இருந்தது.

 

பார்த்ததும் பத்திக்கும் முக வட்டு, சிக்கென இருக்கும் பிசிக் என சினிமா ஹீரோயின்களுக்கு சவால் விடுகிறார் அம்மணி. 

 

 

இந்நிலையில், துளி மேக்கப் இல்லாமல் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள லாகின் படத்தின் பாடலுக்கு ரீல் செய்து ரிலீஸ் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி.. செம்ம ஹாட்டி.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam