அடேங்கப்பா…! – சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய பானு ப்ரியா – வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வந்தவர் நடிகை பானுப்பிரியா. இவர் அப்போது இருந்த முன்னணி நடிகர்களான விஜயகாந்த், பாக்கியராஜ், கார்த்திக் என அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் இவர் மிகவும் ஹோம்லியாகவும் கண்களாலே கவரும் அழகுடன் இருப்பார். இவர் ஹோம்லியாக தனது சிறந்த நடிப்பை படங்களில் வெளிப்படுத்தி இருப்பார். 

 

அப்போது படங்களில் நடிக்கும்போது இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இவருக்கு மார்க்கெட் குறைய ஆரம்பித்ததும் இவர் திரைப்படங்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். 

 

அதன் பின்னர் சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். நடிகை பானுப்பிரியா இப்போது பார்த்தால் கூட மிகவும் அழகாக முகத்தில் சுருக்கம் எதுவும் இல்லாமல் இருப்பார். 

 

அவரைப் பார்த்தால் வயதான மாதிரியே தெரியாது அந்த அளவிற்கு அழகாக இருப்பார். நடிகை பானுப்பிரியா தனது இளம் வயதில் மிக கவர்ச்சியாக எடுத்த போட்டோ ஷூட் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

இவரின் புகைப்படத்தை பார்த்த இப்போது உள்ள 2k கிட்ஸ் கள் அப்போது உள்ள நடிகைகள் மேக்கப் பெரிய அளவில் இல்லாமல் எவ்வளவு அழகாக உள்ளார் என கூறுகின்றனர். இவர் சினமாவில் அறிமுகமான காலத்தில், கண்களிலேயே போதை ஏற்றும் இந்த நாயகியை தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

அன்றைய காலகட்டங்களில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும் பானுப்பிரியா
உடன் எப்படியாவது ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அப்படி ஒரு அழகு. அதுவும் கவர்ச்சியான வேடங்களில் தன்னுடைய கொழுக்
மொழுக் உடலை வைத்து மொத்த ரசிகர்களையும் பசை போட்டு ஒட்டியது போல் இழுத்து
தக்கவைத்துக் கொண்டார்.அதன்பிறகு காலங்கள் செல்ல செல்ல மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

பின்னர் சின்னத்திரை சீரியல்களிலும் அதிகமாக அவரை பார்க்க முடிந்தது.
தற்போது பல நடிகர்களுக்கு அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பானுப்பிரியாவின் அந்த காலகட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam