பாலிவுட்டின் கவர்ச்சி புயலான இஷா குப்தா இதுவரை எந்த நடிகையும் செய்யாத ஒரு காரியத்தை செய்து போட்டோ வெளியிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
இந்தியில் ராஸ் 3, ரஸ்டம், டோட்டல் தமால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இஷா குப்தா. வினே விதேய ராமா என்ற தெலுங்கு படத்தில் ராம்சரண் நடித்துள்ளார்.
தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆடையை துறந்து கொடுக்கும் போஸ்களுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை இஷா குப்தா. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் என்பது பாலிவுட்டில் புதிதல்ல. ஆனால் ஓவர் கவர்ச்சி போஸ்களை கொடுத்து வந்த இஷா குப்தா, முதலில் தனது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்தார்.
யோகாவில் எந்த அளவுக்கு நாட்டம் காட்டி புகைப்படங்களை பதிவிடுகிறாரோ, அதே அளவுக்கு கவர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார் இந்த ஜானத் பட நடிகை. கிக்கேற்றும் தனது போட்டோக்களை போட்டு இளைஞர்களுக்கு காதல் போதை கொடுத்து மயக்கி வருகிறார் இஷா குப்தா.
சினிமாவில் அறிமுகமானவுடன் கவர்ச்சியாக ஒரு போதும் நடிக்கவே மாட்டேன் என ஒரு சில நடிகைகள் பேட்டி கொடுத்து வருகின்றனர். அப்படி கூறுபவர்கள் அதற்கு அப்படியே நேர்மறையாக விரைவில் மாறிவிடுகிறார்கள். லட்சக் கணக்கான லைக்குகள் இவர் பதிவுகளுக்கு வந்து விழுகிறது.
யோகா மற்றும் கிளாமர் என ஒரே சமயத்தில் இரு குதிரையில் சவாரி செய்யும் திறமை கொண்டவர் நடிகை இஷா குப்தா, சமீபத்தில் வெளியான ரிஜெக்ட் எக்ஸ் எனும் இவரது ஹாட் வெப்சீரிஸ் இளைஞர்களை தூங்கவிடாமல் செய்தது.
வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்தபடி இவர் செய்த யோகா புகைப்படம் ரசிகர்களை படாதபாடு படுத்தியது.இந்நிலையில் தற்போது சமஸ்கிருத ஓம் போல தனது உடலை வளைத்து ஒரு காலை இரு கைகளுக்கு முன்னதாக நீட்டியபடி நடிகை இஷா குப்தா கொடுத்துள்ள யோகா போஸ் யோகா பிரியர்களையே வாய் பிளந்து ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது.
இப்படியெல்லாம் செய்யவே முடியாது . ஆனால், இஷா அசால்டாக செய்கிறாரே என்று சக சினிமா பிரபலங்களே கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.