“இது தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?..” – கடற்கரையில் ஈரம் சொட்டும் உடையில் தொகுப்பாளினி இந்து..!

 

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கவர்ச்சி காட்டி சினிமா வாய்ப்புகளை தேடி வருகிறார்கள். 

 

சீரியல் நடிகைகள் மட்டுமல்லாமல் சின்னத்திரை தொகுப்பாளினிகள், செய்தி வாசிப்பாளர்கள் என பலரும் இப்படியான முயற்சிகளை செய்து வருகிறார்கள். 

 

அந்த வகையில், தற்போது, பிரபல இளம் தொகுப்பாளினி இந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் இறங்கியுள்ளார். சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் படங்களிலும் நடித்துள்ளார். 

 

துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவருக்கு ஹீரோயின் ஆசை வந்து விட்டது போல என்று தான் இவர் வெளியிடும் சமீபத்திய புகைப்படங்கள் நினைக்க வைக்கிறது. 

 

 

சினிமா நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

 

அந்த வகையில், கவர்ச்சி உடையில் ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்து சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களை கொண்டு அவரை வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam