ஷ்ரத்தா ஸ்ரீநாத் கன்னடத்தில் யுடன் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தான் சமந்தா தமிழில் ரீமேக்கில் நடித்தார். மேலும் இவர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற இவன் ‘தந்திரன்’ திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா.
இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் நன்கு பெயர் பெற்றார் தற்போது இவர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார் இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமா முன்னணி நடிகரான மற்றும் அதிக அளவு ரசிகர்களை கொண்ட நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமான நேர் கொண்ட பார்வை மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் படங்களை நடித்துள்ளார். தற்போது உள்ள சூழ்நிலையில் சினிமா துறையில் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்ள பலரும் போராடிக் கொண்டு வருகின்றனர்.
பட வாய்ப்புக்காக நடிகை தங்களது எல்லைகளை மீறி நடக்கவும் தயாராக இருக்கின்றனர. இந்த வகையில் நடிகைகள் எந்த ஊரில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் மேலும் அவ்வப்போது தனது ஹாட் போட்டோசூட் படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை ஷரத அவர்கள் தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார்.இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றில் முண்டா பனியனில் தனது தெரிய கூடாத இடத்தை காட்டி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.