“தரமான நாட்டுக்கட்ட… இயற்கை அழகி..” – “கர்ணன்” பட ஹீரோயின் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் – உருகும் ரசிகர்கள்..!

 

சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…? மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான். இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

 

வெள்ளித்திரையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் கர்ணன் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்தது மட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பை சினிமாவில் உள்ள பலரும் பாராட்டினார்கள். 

 

அதுமட்டுமல்லாமல் இந்த கர்ணன் திரைப்படம் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அதிலும் குறிப்பாக யோகிபாபுவின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாக திகழ்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும் யோகி பாபு இதில் அவ்வளவு அருமையாக நடித்திருப்பார். 

 

இதனையடுத்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் ரஜிஷா விஜயன் இவர் இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவரது நடிப்பையும் ரசிகர்கள் பலரும் பாராட்டினார்கள். 

 

கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். 

 

 

கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது. கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.

 

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “தரமான நாட்டுக்கட்ட.. இயற்கை அழகி..” என்று சகட்டு மேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam