“ப்ப்ப்பா… என்னா ஷேப்பு.. செதுக்கி வச்ச சிலை..!” – ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கிருத்திகா..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 

 

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

 

இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

 

நல்ல பெரிய நடிகைகள் பெரிய திரையில் மட்டும் அல்ல. சின்ன திரையிலும் டிவியிலும் இருக்காங்க. அதில் முக்கியமானவர் இந்த நடிகை கிருத்திகா அண்ணாமலை. இவர் மெட்டி ஒலி கிருத்திகான்னா எல்லாருக்கும் நல்லா தெரியும். இது செம ஹைட் சூப்பர் நடிப்புன்னு பட்டையைக் கிளப்பும் நடிகை கிருத்திகா. 

 

 

நாயகியாகவும் அறிமுகமாகி குணச்சித்திர போன்ற வேடங்கள் செய்தவர். ஆனால் எல்லாவற்றையும் அவரை தூக்கலாக தூக்கிக் காட்டுவது என்பது வில்லத்தனமான ஒரு நடிப்புதான். 

 

 

அதனால் தான் சின்னத் திரையின் மிரட்டல் வில்லிகளில் ஒருவராக இவரால் காட்ட முடிந்தது. மேலும் இப்ப இருக்கிற சூழ்நிலையில திரைத்துறையினர் அனைவரும் வீட்டில் தான் இருக்கிறார்கள்.

 

 

மேலும் இவங்களுக்கு நேரமே போகவில்லையாம். இதனால் இணையதளத்தில் ரசிகர்களை தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam