“வெறும் டாப்ஸ் – கீழ எதுவும் போடல…” – உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா கிளுகிளு போஸ்..!

நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

 

தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும், அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். 

 

அந்த வகையில், சமீபத்தில் பச்சை நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை நடிகை சமந்தா பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாது சக நடிகைகளையும் கவர்ந்துள்ளது. 

 

அதன்படி நடிகைகள் ஹன்சிகா, ராஷி கண்ணா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் சமந்தா மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.இப்படி இருக்கும் நிலையில், நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் ‘தி ஃபேமிலிமேன் 2 ‘ தொடரில் நடித்துள்ளார். 

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த வெப் சீரிஸில் சில நிமிட படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த காட்சியில் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி வில்லியாக நடிப்பதாக கூறுகிறார்கள். 

 

 

இவர் ஏற்கனவே 10 எண்றதுக்குள்ள என்னும் படத்தில் வில்லியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பேண்ட் அணியாமல் லோ ஆங்கிளில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனைபார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam