நடிகை சந்திரிக்கா ரவி இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.
தற்போது மாடலிங் துறைக்கு பெயர் போன அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார் சந்திரிக்கா ரவி. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
உன் காதல் இருந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவரை அடுத்த சில்க் என்றே தமிழக ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
தொடர்ந்து விளம்பரப் படங்களில் நடித்து வரும் சந்திரிக்கா ரவி, அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். எப்போதும் அரைகுறை ஆடையிலேயே கிறங்க வைத்து வருகிறார்.
குறிப்பாக படுக்கையில் ஏனோதானோ என கிடந்து சொக்க வைக்கிறார். இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் பால்கனியில் நின்றபடி படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.
இதில் அவரது முன்னழகு அப்படியே வெளிப்பட்டுள்ளது. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாட் எ பியூட்டி என்றும் என்னா ஸ்ட்ரக்ட்சரு என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர்.