பொட்டு துணி இல்லாமல் காஜல் அகர்வால்..! -“இன்னிக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்..” – புலம்பும் ரசிகர்கள்..!

 

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். 

 

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். 

 

தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார். 

 

ஹனிமூனுக்கு மாலத்தீவில் ஆட்டம் போட்டு நாடு திரும்பிய காஜல், லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்ததும் சென்று கலந்துகொண்டார். இந்தநிலையில், அங்கிருந்து கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வழியாக ஏற்றுமதி செய்தவர், தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

 

தற்போது பொட்டு துணி இல்லாமல் பாத்டப்பில் படுத்துக்கொண்டிருக்கும் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?.. இன்னிக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என பொங்கி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam