இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினியா..? – அனுஷ்கா அதிரடி – ரசிகர்கள் வாயெல்லாம் சைடு வாங்குதாம்..!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு அவர் நடித்து இரண்டே இரண்டு படங்கள்தான் வெளிவந்தன. ‘பாகமதி, சைலன்ஸ்’ ஆகிய இரண்டு படங்களில் மட்டும்தான் அவர் நடித்தார். 

 

‘சைரா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்தார். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்து தெலுங்கில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். 

 

ஆனால், அப்படம் விவகாரமான கதை கொண்ட படம் என்கிறார்கள். படத்தில் 40 வயது பெண் கதாபாத்திரத்தில அனுஷ்கா நடிக்கப் போகிறாராம். அவர் படத்தில் 20 வயது இளைஞனரைக் காதலிக்கும் கதாபாத்திரமாம். 

 

20 வயது இளைஞராக ‘ஜதி ரத்னலு’ படத்தில் நடித்த நவின் பொலிஷெட்டி நடிக்கப் போகிறார். அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. 

 

 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் மூலம் தேவசேனாவாய் உலகளாவிய பெருமையைப் பெற்றார். 

 

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் அடுத்து நடிக்கும் படங்களின் கதை தேர்வில் கவனமாக இருக்கிறாராம் அனுஷ்கா.அந்த வகையில் இவர் அடுத்ததாக காதலை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை மகேஷ் என்பவர் இயக்க உள்ளார். 

 

மேலும் இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்க உள்ளாராம். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அனுஷ்கா, இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டது திரையுலகினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த படத்தில் நீச்சல் உடையிலும் சில காட்சிகளில் நடிக்கிறாராம். 

 

மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு பில்லா படத்தில் நீச்சல் உடையில்
நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பில்லா வெளியான 12 வருடத்தை நினைவு
கூர்ந்தார் அனுஷ்கா.

 

 

உடல் எடை கூடி பொசு பொசுவென இருக்கும் அனுஷ்கா தெலுங்கு பில்லா படத்திற்கு பிறகு மீண்டும் பிகினி உடையில் தோன்றவுள்ள தகவலை அறிந்த ரசிகர்களின் வாய் ஒரு பக்கம் சைடு வாங்கி வருகின்றது. 

 

மேலும், இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினியா..? என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam