விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். இதைதொடர்ந்து விஜய்டிவியில் ஒழிப்பரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், ஈவினிங் ஆறு மணி ஆன போதும் டெய்லி ரசிகர்களுக்கு டெய்லி அப்டேட் ஆக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறார்.
ஷிவானி போக்கை பார்த்தால் தமிழ் சினிமாவை தூக்கி சீரியல் நடிகைகளின் கையில் கொடுத்து விட்டு மற்ற நடிகைகள் அனைவரும் பொட்டியை கட்ட வேண்டியதுதான் போல. அந்த அளவுக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் சீரியல் நடிகைகளின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வளர்ந்து விட்டது என்றே சொல்லலாம்.
சீரியலில் நடித்து அல்ல, சின்ன சின்ன உடையில் தனது உடல் அங்கங்களை எல்லாம் காட்டி புகைப்படம் வெளியிட்டதால் தான் அப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தற்போதைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஷிவானி நாராயணன்.
வெறும் 19 வயது ஆகியிருக்கும் நிலையில் அம்மணி பண்ணும் வேலை எல்லாம் படு பயங்கரமாக இருக்கிறது.பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட சில சலசலப்புகளுக்கு பிறகு சிவானி
கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட மாட்டார் என ரசிகர்கள்
வருத்தப்பட்டனர்.
ஆனால் தற்போது மாலத்தீவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ள ஷிவானி நாராயணன்
அங்கிருந்து தினமும் ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில்
ஜெகஜோதியாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பட்டன் எல்லாம் பிச்சுகிட்டு போயிடும் போல இருக்கே…” என்று கலாய்த்து வருகிறார்கள்.