“வெறும் ப்ரா…” – “படுக்கையறை காட்சியில் ஆக்ரோஷம்..” – வெப் சீரிஸ் வஞ்சனை இல்லாமல் காட்டும் சமந்தா..!

 

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தாவின் வெப் தொடருக்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. 

 

இவர் நடிப்பில் தற்போது பேமிலி மேன் 2 என்ற வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. முதல் தொடர் சிறப்பாக அமைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். 

 

சமீபத்தில் இதன் டிரெயிலர் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தமிழர்களை குறிப்பாக ஈழத்தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

பேமிலிமேன் தொடரில் நடிப்பது குறித்து சமந்தா கூறும்போது, “விதிகளை உடைக்கும் வாய்ப்பை ஓ.டி.டி. தளங்கள் வழங்குகின்றன. பேமிலிமேன் 2 தொடரில் நான் பல விதிகளை உடைத்து இருக்கிறேன். 

 

 

என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்கள் ஆச்சரியப்படுவார்கள். திரைப்படங்களில் பொதுவான கதாபாத்திரங்களில்தான் நடிக்க முடியும் ஓ.டி.டி.யில்தான் பரிசோதனை செய்து பார்க்க முடிகிறது” என்றார். 

இந்நிலையில், இந்த வெப் சீரிஸில் படுக்கையறை காட்சியில் ஒன்றில் படு ஆக்ரோஷமாக நடித்துள்ள இவரது வீடியோக்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாய் பரவு வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சமந்தாவா..? இப்படியான காட்சியில் நடித்துள்ளார் என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam