“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு…” – படுக்கையில் அது தெரிய டாப் ஆங்கிளில் செல்ஃபி – இளசுகளை கதற விடும் பாவனா..!

 

தமிழ் சினிமாவில் முதன் முதலாக சித்திரம்பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா இந்த திரைப்படத்தை தொடர்ந்து தீபாவளி அசல், வெயில், ஜெயம்கொண்டான், கூடல்நகர் என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். 

 

அதுமட்டுமில்லாமல் நடிகை பாவனா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னட மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார். பின்பு பாவனா தனது நீண்ட நாள் காதலனான நவீன் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார். 

 

தற்பொழுது பாவனா தனது குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் 96, இந்த திரைப்படத்தின் கன்னட மொழி ரீமேக்கில் பாவனா நடித்து வருகிறார்.

 

அதாவது திரிஷா கதாபாத்திரத்தில் பாவனா நடித்துள்ளார். 96 திரைப்படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்து தேசிய விருதில் பல பிரிவுகளில் பல விருதுகளை தட்டிச் சென்றது.

 

 

இந்த நிலையில் பஜ்ரங்கி என்ற திரைப்படம் சமீபத்தில் வெற்றி கற்றது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

 

 

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் இதுவரை பார்க்காத பாவனாவாக புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நடிகை பாவனா பெட்டில் படுத்த படி சில செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் ஏனென்றால் இதுவரை பாவனா கவர்ச்சி வேடங்களில் அவ்வளவாக நடித்ததில்லை. ஆனால், இப்போது டாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு போஸ்கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam