நழுவி விழும் மேலாடை.. தூக்கி பிடித்து.. செல்ஃபி எடுத்து கிக் ஏற்றும் ஸ்ருஷ்டி டாங்கே..!

சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். யுத்தம் செய், டார்லிங், மேகா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார். 

 

டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது. தற்போது ராஜாவுக்கு செக், கட்டில், சக்ரா ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ளது. 

 

படவாய்ப்புகளை வளைப்பதற்காக சிருஷ்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீப காலமாக சினிமா நடிகைகள் துவங்கி சீரியல் நடிகைகள் வரை பலரும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருவது சாதாரண ஒரு விஷயமாக மாறி விட்டது. 

 

 

அதிலும் சினிமாவை பொறுத்த வரை ஹீரோக்கள் என்றால் சிக்ஸ் பேக் ஹீரோயின்கள் என்றால் ஸ்லிம் லுக் இது தான் தற்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஆனால், தமிழில் பப்லியான தோற்றம் கொண்ட நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் சட்டென்று இடம்பிடித்து விடுகின்றனர். 

 

 

அந்த வகையில் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘யாதுமாகி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிருஷ்டியும் ஒருவர். நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

இந்நிலையில், கழண்டு விழும் அளவுக்கு தொளதொள என இருக்கும் ஒரு ஃப்ளோர் லெங்க்த் ட்ரெஸ்ஸை அணிந்து கொண்டு படு கிளாமரான செல்ஃபி எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *