“பிதுங்கி தெரியும் சதை – ஓவர் டைட்டான ட்ரெஸ்..” – இணையத்தை கலக்கும் ப்ரியா பவானி ஷங்கர்.!

 

செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகையாக சீரியலில் நடிக்க தொடங்கி பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் ப்ரியா பவானி ஷங்கர். அவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதற்கு பிறகு அவர் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

 

கைவசம் நிறைய படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா, அரசியல் சார்ந்த பதிவுகளையும் அவ்வப்போது பகிர்ந்து வருவார். 

 

இந்நிலையில் இணையத்தில் தனக்கு புரோபோஸ் செய்த ரசிகர் ஒருவருக்கு க்யூட்டான ரிப்ளே கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இணையத்தில் தனக்கு வரும் எதிர்மறை கமெண்ட்களுக்கு யோசிக்காமல் பதிலடி கொடுத்து வரும் ப்ரியா பவானி சங்கர், ஒருசில ரசிகர்களின் குறும்பு கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். 

 

 

இந்நிலையில் ரசிகர் ஒருவர், மேயாத மான் படம் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் 5 செகண்டுகளுக்கு ஒரு தடவை ப்ரியா பவானி சங்கர் மீது காதலில் விழுவதாக, கையில் மைக்குடன், மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். 

 

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பிரியா பவானிசங்கர், அந்த ரசிகரின் பதிவிற்கு ஹார்ட்டின் விட்டு நீங்கள் என்னை டேக் செய்து காதலை சொல்ல வேண்டும். இதயம் முரளி போன்று இருக்க வேண்டாம்.. உங்களின் அன்புக்கு நன்றி என க்யூட்டாக பதிலளித்துள்ளார். 

 

அதனை பார்த்த அந்த ரசிகர், ரிப்ளை செய்ததற்கு நன்றி நீங்கள் என் நாளை சிறந்ததாக்கி விட்டீர்கள். லவ் யூ சோ மச் என பதிவிட்டு அவர் பங்கிற்கு நாலு ஹார்ட்டின்களையும் ப்ரியா பவானி சங்கருக்கு ஷேர் செய்துள்ளார். 

 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் அப்லோட் செய்து வருகிறார்கள். அந்த வகையில், பச்சை நிற கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam