சினிமா நடிகைகளுக்கு இணையாக டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள பி வி சிந்து..!

 

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் இருக்கக்கூடிய ஒடென்சி இன்றைய தினம் முதல் வரும் 24-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. 

 

இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும் உலக சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து பங்கேற்க இருக்கிறார். 

 

கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் பிவி சிந்து பங்கேற்கும் முதலாவது போட்டி இது என்ற காரணத்தால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் பிவி சிந்து துருக்கியின் வீராங்கனை நீஸ்லிஹன் யிஜித்துடன் மோத இருக்கின்றார், சென்ற வாரம் நடைபெற்ற உபேர் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் காயம் அடைந்ததன் காரணமாக, வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தன்னுடைய முதல் ஆட்டத்தில் ஜப்பான் நாட்டின் அயா ஒஹோரியுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றார். 

 

 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்ஷயா சென் சர்மா, ஸ்ரீகாந்த் ,சமீர் வர்மா, காஷ்யப் உள்ளிட்டோரும் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராத் செட்டி, சத்யராஜ், கங்கி ரெட்டி, அஸ்வினி ஜோடியும் இந்த போட்டியில் களம் காண இருக்கிறது.

 

 

இதற்கிடையில், கடற்கையில் சினிமா நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், பி வி சிந்துவா..? இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *