“ப்ப்பா… பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே…” – நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படங்கள் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

“அடியே அழகே” பாடலின் மூலம் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்து, துபாயில் வளர்ந்த நிவேதா, 2015 இல் Miss India UAE அழகி பட்டத்தை வென்றார். பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் படங்களில் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் தெலுங்கில் தாராளம் காட்டுகின்றனர் நடிகைகள். 

 

இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான இவர், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தார். பார்ட்டி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. 

 

படங்களை தவிர சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்களே இவருக்கு ஆடியன்ஸை தனது கைக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. இன்ஸ்டாகிராம் இல்லையென்றால் இவருக்கு மார்க்கெட் அதலபாதாளதம் தான். அப்பப்போ கவர்ச்சியாகவும், அவ்வப்போது மொத்தமும் மூடி, அடக்க ஒடுக்கமாகவும் போட்டோ போட்டு எல்லா வித ஆடியன்ஸையும் கவர் செய்து விடுவார். 

 

அடிப்படையில் மாடலான இவர் தற்போது கவர்ச்சியான வேடத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது. 

 

நாட்டுக்கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

 

 

அதோடு, இதுவரை கிளாமர் விசயத்தில் கோடு போட்டு நடித்து வந்த நிவேதா பெத்துராஜ், புதிய தெலுங்கு படங்களில் கவர்ச்சிகரமாக நடிப்பதற்கும் ஒப்புதல் வழங்கியிருக்கிறாராம். அதையடுத்து, தான் கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டதை தமிழ். 

 

 

தெலுங்கு சினிமாவிற்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் ஒரு கவர்ச்சி ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார் நிவேதா. தமிழில் ஜகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் நிவேதாவுக்கு வெளியாக உள்ளன. 

 

 

இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிவேதா பார்ட்டி படத்தில் பிகினியில் வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த படத்திலிருந்து ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அதில் நிவேதா அரைகுறை ஆடையில் அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார்.

 

இந்நிலையில், வீட்டில் கேஷுவலாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. செம்ம க்யூட்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam