முதன் முறையாக நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி – எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

 

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த, பிரகதி குருபிரசாத். இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய இனிமையான குரலால் பல ரசிகர்கள் மனதை கவர்ந்தார். 

 

இதை தொடர்ந்து, தற்போது பல தமிழ் படங்களில் பின்னணி பாடல்கள் பாடி வருகிறார். பாடகியாக இருப்பது ஒரு புறம் இருக்க, அவ்வப்போது விதவிதமாக ஆடைகளுடன் கலக்கல் போஸ் கொடுத்து வருகிறார். 

 

ஏற்கனவே இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை தேடுகிறாரோ என்கிற சந்தேகமும் எழுகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களதுவெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். 

 

பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர். அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். 

 

 

இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இவர் இயக்குனர் பாலா இயக்கும் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாக இருந்தார். 

 

 

ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது இதையடுத்து இப்போது சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இப்போது டூ பீஸ் பிகினி உடையில் படு சூடான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனைபார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களால் கமெண்ட் செக்ஷனை நிரப்பி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *