நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் மாயா, தெய்வமகள், ஆஹா என்று பல்வேறு சீரியல்களில் நடித்து, அதன் பின்னர் வெள்ளித்திரையில் கால் பதித்தார்.
அவருடைய முதல் படமான ஓ மை கடவுளே திரைப்படம் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்று, மாபெரும் வெற்றியை அவருக்கு கொடுத்தது. இதனை தொடர்ந்து, நடிகை வாணி போஜன் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இவர் நடித்த வெப்சீரிஸ் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதில், வாணி போஜன் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
வாணி போஜன் அப்பொழுது சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
பொதுவாக வாணிபோஜன் கவர்ச்சி காட்டுவது இல்லை.
ஆனால், அவ்வப்போது சில நேரம் கிளாமர் காட்டி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார். தற்போது வாணி போஜன் மிக அழகான கவர்ச்சியான உடையில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு விதமாக புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.