கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள சீரியல் நடிகை – குலுங்கும் இன்ஸ்டாகிராம்..!

 

பல திரைப்படங்களில் நடித்துள்ள ’பிரகதி’ பிரபல தமிழ் சீரியலான ‘அரண்மனை கிளி’-யில் ‘மாமியார்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். 

 

சமூக ஊடகங்களில் பிஸியாக இருக்கும் பிரகதி, அடிக்கடி ஒர்க் அவுட் படங்கள், நடன வீடியோக்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

 

இவற்றிற்கு பிரகதியின் ரசிகர்கள் இன்னும் தீவிர ரசிகர்களாகியிருக்கிறார்கள்.தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். 

 

அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார். 

 

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

அவ்வப்போது, இளம் நடிகைகளுக்கே… செம்ம டஃப் கொடுப்பது போல், டான்ஸ் ஆடி, ரசிகர்களை வியக்க வைத்து வரும் பிரகதி, தற்போது இந்தி பாடல் ஒன்றுக்கு, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், புடவை சகிதமாக குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam