Site icon Tamizhakam

“மசங்கு விழி கசங்குதையா..” – மொட்டை மாடியில் தொப்புள் கவர்ச்சி காட்டும் உத்தமபுத்திரன் நடிகை..!

சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கென்று ஒரு மார்க்கெட் இருக்கிறது. அம்மா, அண்ணி, அக்கா, தோழி போன்ற கேரக்டர்களில் நடிக்கும் நடிகைகள் நடிகைகளுக்கு அடுத்தபடியாக படங்களில் பார்ப்பார்கள். 

 

அந்தவகையில், மலையாள நடிகையாக பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து பின், நடிகர் தனுஷின் உத்தமபுத்திரன், விக்ரமின் தெய்வ திருமகள் போன்ற படங்களில் அறிமுகமாகினார். 

 

சமீபத்தில் மெர்சல், விசுவாசம், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நடிகை சுரேகா திருமணமாகி ஒரு பெண்குழந்தையுடன் இருந்து வந்தார். கடந்த 2019ல் உடல் நலக்குறைவால் அவரின் கணவர் சுரேஷ் தேஜா மரணமடைந்தார். 

 

கணவர் மறைவுக்கு பின் படங்களில் நடித்து வருகிறார் சுரேகா ராணி. சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுரேகா தன் மகளுடன் சேர்ந்து ஹாட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

 

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சிகள் படக்குழுவினரால் நீக்கப்பட்டு பின்பு OTT தளத்தில் நீக்கப்பட்ட காட்சியாக வெளியானது. 

 

 

இந்நிலையில், காஞ்சனா படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றுக்கு ஸ்லோ மோஷனில் தொப்புள் தெரிய ஆட்டம் போடும் அவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Exit mobile version