“என்னா ஷேப்பு.. செதுக்கி வச்ச சிலை மாதிரி..” – உடலோடு ஒட்டிய உடையில் கேத்ரின் தெரேசா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடித்து இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானவர் கேத்தரின்தெரசா. 

 

முதல் படத்திலேயே இவருக்கு நல்ல கேரக்டர் அமைந்தால் ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு தமிழில் இவர் நடித்த கதாநாயகன், கலகலப்பு 2, கடம்பன், கதகளி ஆகிய படங்களில் நடித்து தற்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்ததோடு இவருக்கென ரசிகர்கள் உருவாக்க தொடங்கின. 

 

ஆரம்பத்தில் ஆடையை இழுத்து போர்த்திக்கொண்டு நடித்த கேத்ரின் தெரசா கலகலப்பு 2 படத்தில் அதிரடியாக கவர்ச்சியை காட்டி ஆட்டம் காண வைத்தார் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் அதை அப்படியே மற்ற மொழி தெலுங்கு மலையாளம் கன்னடத்தில் சிறப்பாக நடித்து நல்ல அந்தஸ்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சினிமா உலகில் உடலை பிட்டாக வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவராக இவர் இவரும் இருக்கிறார். அந்த அழகை வெளிக்காட்ட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

 

 

அந்த வகையில் கேத்தரின் தெரசா புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தனது ரசிகர்களையும் தாண்டி சினிமா நடிகர்களையும் இயக்குனர் தயாரிப்பாளர் என் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

 

 

இந்த நிலையில் கேத்தரின் தெரசா மாடர்ன் உடையில் தனது உடல் வளைவு நெளிவு காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது. 

 

இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. செதுக்கி வச்ச சிலை மாதிரி என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *