தென்னிந்த சினிமா நடிகையான ரெஜினா கசாண்ட்ரா தமிழில் கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், இராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கன்னடம் , தமிழ் , தெலுங்கு , ஹிந்து உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள கவர்ச்சி ராணியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் தோற்றத்திலும், கவர்ச்சியிலும், நடிப்பிலும் தனி முத்திரை பதித்தார்.
சாதாரணமாக நடிகைகள் சமூக வலைதளங்களில் க வர்ச் சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் பேசப்படுமளவிற்கு அடிக்கடி ஏதாவது ஒன்றை செய்தே மீடியாவின் கண்களுக்கு பிரகாசமாக தெரிவார்கள்.
அந்த வகையில் இவர் பட வாய்ப்புகள் கிடைத்த பிறகும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு கொண்டு வருகிறார்.
தற்போது, ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உடையில் செம்ம ஹாட்டான போஸ்க் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.