“கோழி.. வெடக்கோழி…” – முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை விஜயலட்சுமி..!

 

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். 

 

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை தட்டி சென்றார். 

 

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர பிரபலமாக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார். 

 

தற்போது தன்னுடைய அக்காவான கனி, Cook With கோமாளி 2 – வின் மூலம் பிரபலமாக இருக்கிறார். அதன் பின் இவரின் தங்கை ஆன நிரஞ்சனா தற்போது தான் தேசிங் என்னும் இயக்குனரை திருமணம் செய்துள்ளார். 

 

இவர், தற்போது பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

 

 

அவ்வப்போது.. இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை அப்லோட் செய்து வரும் இவர், தற்போது, நீச்சல் உடையில் படு சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கோழி.. வெடக்கோழி…” என வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *