Site icon Tamizhakam

“இவ்ளோ தாராளம் தாங்காதுடா யப்பா..” – வெறும் முண்டா பனியன் டாப் ஆங்கிளில் ஆஷிமா போஸ்..! – சூடாகும் இண்டர்நெட்..!

மார்டன் அழகியான அஷிமா நர்வால் இணைத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்தது என்னமோ ஒரே ஒரு திரைப்படம் என்றாலும் இணையத்தில் இவரை ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். 

 

தற்போது இவர், முன்னழகை காட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அப்லோடு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

 

இவர் சினிமாவில் உலகில் வருவதற்கு முன்பாக மாடலிங்கில் கலந்து கொண்டு பல வெற்றிகளைப் பெற்றுள்ளார் அந்தவகையில் சிட்னி ஆஸ்திரேலியா என்ற பட்டத்தையும், இண்டிகோ குளோபல் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. 

 

அதுமட்டுமில்லாமல் இவர் இந்தியாவிலும் மாடலிங்கில் கலந்து கொண்டு பல விருதுகளை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி மாடலிங்கில் பல வெற்றிகளை குவித்தவர் தற்போது சினிமாவுலகில் பயணித்து வருகிறார்.

 

இவர் பிற மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு இவருக்கு தமிழ் சினிமாவிளும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் இவர் கொலைகாரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 

 

 

முதல் படத்தில் தனது குடும்ப பாங்காக இருக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் மக்கள் மனதில் வெகுவாக கவரப்பட்டார். இவர் நிஜ வாழ்க்கையில் அதில் இருந்து மாறுபட்டவராக காணப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. 

 

அதனை வெளிக்காட்டும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தட்டி தூக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கருப்பு நிற முண்டாபனியன் அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார். 

அந்தபுகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version