“எனக்கு இப்போவே அந்த ஃபீலிங்கா இருக்கே..” – டூ பீஸ் உடையில் இலியானா – கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!

 

நடிகை இலியானா தமிழில் “கேடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார்.பின்னர் சில காரணங்களால் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு பாலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

 

இதைத்தொடர்ந்து கடைசியாக தமிழில் “நண்பன்” படத்தில் நடித்தார். இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். 

 

இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் ,இலியானா இருவரும் பிரிந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகின.இவ்வாறு தமிழில் நடித்த இலியானா அதன்பிறகு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என படிப்படியாக வேற்று மொழிகளுக்கு சென்றுவிட்டார். 

 

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞன் ஒருவர் உடன் ஏற்பட்ட காதலின் மூலமாக அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலே மனைவியாக வாழ்ந்து வந்தார். 

 

ஒரு கட்டத்தில் நடிகை இலியானா அவருடன் தனிமையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட ஆரம்பித்தார். இவ்வாறு முழு ஈடுபாட்டுடன் காதலில் இருந்த இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து விட்டார்கள். 

 

இதனால் அவருடன் இருந்த அனைத்து புகைப்படத்தையும் ராவோடு ராவாக இணையத்திலிருந்து டெலிட் செய்துவிட்டார். இதுவரை அவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்ற காரணம் மட்டும் வெளிவரவில்லை.

இந்நிலையில் படப்பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில்  ஜாலியாக பொழுதை கழிக்கும் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் பிகினி உடையில் இருக்கும். அதில் , இப்போதே எனக்கு வீக் என்ட் ஃபீலிங்கா இருக்கு என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் கமென்ட்களைத் செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam