சினிமா உலகில் முன்னணி நடிகையாக நடிக்கும் நடிகைகள் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வருவது வருகின்றனர்.
அவர்களை போல சினிமா உலகில் நடிப்பு வருபவர் சமந்தா. இவர் பெரும்பாலும் கவர்ச்சியான படங்களை தவிர்த்து குடும்ப கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுடன் இவர் கைகோர்த்து நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை கல்யாணம் செய்துகொண்டு பிறமொழி பக்கமும் தனது திசையை திருப்பி தற்போது தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழியிலும் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
திருமணம் செய்த பிறகும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும், இரும்புதிரை, சீமராஜா, யு-டர்ன் என ரிசையாக படங்கள் நடித்து வந்தார். இவர் இன்ஸ்ட்டாகிராமில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்தது பதிவிட்டு. ரசிகர்களை குதூகலப்படுத்துவார்.
கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தா உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று மிகவும் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு ஸ்லிம் ஆகியுள்ளார். திருமணம் ஆன சமந்தா இந்த நிகழ்ச்சியில் பார்க்கும் போது ஐந்து வயது குறைந்தது போல மிகவும் அழகான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். இதனாலேயே, இவரது மார்கெட் சரியாமல் இன்னும் வலுவாக நிற்கிறது.
இந்நிலையில், காருக்குள் அமர்ந்து கொண்டு காந்த பார்வையை கந்தகமாய் வீசி இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “உன்ன பாத்தாலே போதும் ஒரு போத ஒன்னு ஏறும்..” என்று உருகி வருகிறார்கள்.