துப்பாக்கி படத்தில் ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி நடித்த பொண்ணா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

துப்பாக்கி படத்தின் மூலம் இளையதளபதிக்கு தங்கையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சஞ்சனா சாரதி. முதல் படத்திலேயே இவர் விஜய்க்கு தங்கை என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தால் தொடர்ந்து இவருக்கு இதோ போன்று கதைகள் தான் அமைந்தது அதனால் அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார். 

 

இவர் நடிகை என்பதையும் தாண்டி சிறந்த மாடல் மற்றும் டான்சர். தற்போது 33 வயதாகும் இவர் சரியான பட வாய்புகள் அமையாததால் திருமணம் செய்துக்கொள்ளும் முடிவிற்கு வந்து விட்டார். 

 

விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று.மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

 

துப்பாக்கி படம் முடிந்ததும் நடிகர் சிம்புவின் வாலு படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். ஆனால், இந்த படம் கிட்ட தட்ட நான்கு ஆண்டுகள் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு தாமதமாக ரிலீஸ் ஆகி வந்த இடமும், போன தடமும் தெரியாமல் போனது.

 

 

படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார். இவரது சில மாடர்னான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

இவர் அதிகமான படங்களில் நடிக்க வில்லை என்றாலும் துப்பாக்கி திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை நன்கு அறியப்பட்டவர். 

 

 

இந்நிலையில், சமீபத்தில் முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் துப்பாக்கி படத்தில் ஒன்னும் தெரியாத பாப்பாவாக நடிச்ச பொண்ணா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இவர் பிரபல சின்னத்திரை நடிகை ராஜியின் மகள் என்பது குறிப்பிடதக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam