நடிகை சோனாக்ஷி சின்ஹா ஹிந்தியில் மாபெரும் நடிகையாக வலம் வருகிறார். இவர்2010-ம் ஆண்டு “டபாங்க்”என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படம் மக்கள் இடையில் நல்ல வரவேற்பு பெற்றது. மட்டுமல்லாமல் வசூலில் மாபெரும் சாதனை செய்தது. இந்நிலையில் அதன் பின்பு “ரவுடி ரத்தோர்” “ஜோக்கர்” “டபாங்க் -2” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இப்படங்கள் மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் 2014-ம் ஆண்டு தமிழில் கே .எஸ் ரவிக்குமார் இயக்கிய “லிங்கா ” படத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படம் மூலம் இவருக்கு தமிழில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் “காலங்” “மிஷன் மங்கள்” “டபாங்க்-3” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது அவரது கவர்ச்சி புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சல்லடை போன்ற உடையில் உள்ளாடை அப்பட்டமாக தெரியும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.
அவரை பார்த்த ரசிகர்கள் இதுக்கு ட்ரெஸ் போடமாலே இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.