“இந்த வயசுலயும் இப்படியா..? – சிங்கிள் பசங்களை இப்படி ஏங்க வைக்கலாமா..?” – ஐஸ்வர்யா ராய் குளு குளு போஸ்..!

 

ஐஸ்வர்யாராய் சமீபத்தில் கவர்ச்சி உடை அணிந்து படு சூடான போஸ் கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்,1997-ல் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனார். 

 

மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ‌ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்துடன் ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்தார். இதில் 2 வேடங்களில் வித்தியாசமாக தோன்றி தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தார். 

 

இதையடுத்து இந்திபட உலகில் முன்னணி நடிகையானார். அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். என்றாலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யாராய்க்கு வயது 45. 

 

 

இந்த வயதிலும் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் விதவிதமாக கவர்ச்சி உடை அணிந்து சென்று அனைவரது பார்வையும் தன் மீது விழச் செய்கிறார். 

 

 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சி உடையில் அசத்தல் போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? சிங்கிள் பசங்களை இப்படி ஏங்க வைக்கலாமா..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam