ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் அதிகம் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஷாலு ஷம்மு முதன் முதலாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தின்மூலம் தனது கெரியரைத் தொடங்கினார்.
அதன்பின்னர் பெரிய அளவில் பிரபலமாகாத இவர் 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தொடர்ச்சியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், எப்படியாவது பட வாய்ப்பினைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில், அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார்.
கோலிவுட்டில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களின் மூலமாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷாலு ஷம்மு.
எப்பொழுதும் தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் கவர்ச்சியாக தன்னுடைய நடன இயக்குனரூடன் சேர்ந்து நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் படுமோசமாக திட்டு வாங்குவார்.
மேலும் பல போட்டோஷூட் களை நடத்தியும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு நெட்டிசன்களை கிறங்கடிப்பர்.
அந்த வகையில் தற்போது சல்லடை போன்ற மேலாடை தோல் நிறத்தில் உள்ளாடை என படு சூடான கவர்ச்சி காட்டி இன்ஸ்டா ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளார்.