ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் எல்லாமே தெரிய ஆட்டம் போடும் பிக்பாஸ் அபிராமி – வைரலாகும் வீடியோ..!

பிக் பாஸ் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாசலம். அவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்திருந்தது. 

 

அதனால் நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு முன்பே அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுவிட்டார்.பிக் பாஸில் இருந்து அவர் வெளியில் வந்த பிறகு அபிராமிக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

 

ஆனால் அவர் சிறிய படங்கள் சிலவற்றில் ஒப்பந்தம் ஆனார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் அபிராமியின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அதற்குப்பின் அவரை பார்த்தவர்கள், ‘என்ன இப்படி மாறிட்டாரு!’ என ஆச்சர்யப்பட்டார்கள்.

 

அவர் குண்டாக மாறியது பற்றி இணையத்தில் அதிக விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் அவர். தன்னை ட்ரோல் செய்பவர்கள், மோசமாக பேசுபவர்களுக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்திருக்கிறார் அம்மணி.”நான் குண்டாகிவிட்டதாக கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன். ஆம் குண்டான தென்னிந்திய பெண் தான். 

 

எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான். உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா தான். என்னை பற்றி கமெண்ட் செய்யும் முன் உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள்.

 

 

பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.” என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது கணிசமாக உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ளார். 

 

 

அடிக்கடி கவர்ச்சி உடையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அபிராமி தற்போது மிகவும் மெல்லிய சுடிதார் அணிந்து கொண்டு உள்ளே இருப்பது அப்பட்டமாக தெரியும் படி நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *