தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தான் கிரண் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெமினி,வில்லன், வின்னர் உள்ளிட்ட படங்களில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.
இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இவர் நன்கு அறிமுகமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருந்தான் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை கிரண் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது கவர்ச்சியான வீடியோக்களை வெளியிடுவது என்று தொடர்ச்சியாக ஆக்டிவாக இருந்து வருகிறார் இந்த நிலையில் பல கவர்ச்சி புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
ஆனால் இப்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது அதுமட்டுமில்லாமல் உள்ளாடை எதுவும் இல்லாமல் ஒரே ஒரு கருப்பு நிற பனியன் மட்டும் உடுத்திக்கொண்டு மிகவும் மோசமான கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த வயதில் இது தேவையா என்றும் விளாசி தள்ளுகிறார்கள். இன்னும் சில நெட்டிசன்கள் குண்டு மாங்கா தோப்பு என்று வர்ணித்துள் வருகிறார்கள்.