“தூக்குதுங்க… – அக்மார்க் நாட்டுக்கட்ட…” – ஈரமான உடையில் ரித்திகா சிங் – தடுமாறும் இளசுகள்..!

 

வட மாநில பெண்கள் என்றாலே தமிழ் இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அந்த வகையில் ஈர்க்கப்பட்ட ஒரு நடிகைதான் ரித்திகா சிங். நிஜத்தில் ஒரு பாக்ஸர். ஆதலால் பாக்ஸிங் என்பதை மையப்படுத்தி வந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

 

அறிமுகம் ஆன கையோடு விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அருண் விஜய்யுடன் பாக்ஸர், அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

 

எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹீரோயின்களில் ரித்திகா சிங்கும் ஒருவர். எப்போதுமே தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரட்டை அடித்துக்கொண்டு பொழுதை கழித்து வருகிறார். 

 

தற்போது மீண்டும் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை உசுப்பேற்றும் அளவுக்கு புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ரித்திகா சிங். 

 

அந்த வகையில் புடவையில் தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை தடுமாற வைத்துள்ளது.நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவ்வப்போது படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலிருந்து வருவது வழக்கம்.

 

 

இந்த வகையில் ரித்திகாவும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த இரண்டு நாள்களாக சேலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

தற்போது அதே சேலையில் விடியோவை கருப்பு-வெள்ளை நிறமாக மாற்றி தலைமுடியை கொண்டைபோட்டுக்கொண்டே ரசிகர்களை நோக்கி ரித்திகா எழுப்பும் அந்தப் பார்வை சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஆண்களின் அந்த உறுப்பு.. பெண்களுக்கு ஏற்படும் கிரஷ்.. இது தான் உண்மை.. ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்..!

Leave comment

Tamizhakam