“கொடுத்து வச்ச ஸ்ட்ரா..” – நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

யாரை எப்படி என்று நம்ப முடியவில்லை, ஹோம்லியாக தான் சினிமாவில் காலடி எடுத்து வைக்கின்றனர், பிறகு ஆளே மாறிவிடுகின்றனர். ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான ரோல்களில் மட்டும் நடித்துவந்த அவர் சமீபகாலமாக சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

ஜெயம் ரவியின் டிக்டிக்டிக் படத்தில் நிவேதாவின் ஒரு சில புகைப்படங்கள் செம வைரலானது உங்களுக்கு நினைவிருக்கும்.ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ். தனது முதல் படத்தில் “அடியே.. அழகே..” என்கிற ஒரு பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

 

அந்த படத்தில் இரண்டு நடிகைகள் நடித்த போதிலும் இவருக்கு மட்டும் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணமாய் உள்ளது. நடிகர் பிரபுதேவா நடிப்பில் பொங்கல் விருந்தாக வரவுள்ள பொன்.மணிக்கவேல் படத்தில் நடிகை பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

முன்னணி நடிகைகளுடன் நடிப்பில் போட்டி போட்டு நடிக்கும் நிவேதா பெத்துராஜுக்கு, பல முன்னணி நடிகைகளுக்கு கிட்டாத வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் நடிகைகள் குறைந்த வண்ணமே உள்ளனர். 

 

அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார் நிவேதா. ஹாலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் தற்போது நிவேதா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் இருப்பதாகவும் அதில் நடிக்க நிவேதா பெத்துராஜ் தயாராகிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

 

நயன்தாரா, திரிஷா, ஜோதிகா போன்ற நடிகைகள் பல ஹீரோக்களுடன் நடித்தாலும் கதாநாயகியை வெளிச்சப்படுத்தி காட்டும் பல படங்களில் நடித்து வெற்றியும் ஈட்டி வருகிறார்கள். 

 

அதுபோல அவர்கள் வழியை பின்பற்றும் நிவேதா பெத்துராஜ், அதிலும் ஒருபடி மேலே சென்று ஹாலிவுட்டில் லீடு ரோலில் நடிக்க உள்ளது பெருமைக்குரிய விஷயம் தான்.இந்நிலையில், காருக்குள் அமர்ந்து கொண்டு இளநீர் அருந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

 

அதில், ஸ்ட்ராவை தன்னுடைய உதடுகளால் தள்ளி விட்டு விளையாடுகிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கொடுத்து வச்ச ஸ்ட்ரா என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam