தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் தமிழ் பேசும் நடிகைகளை தாண்டி மற்ற மொழி நடிகைகளுக்கு தன் நல வரவேற்ப்பு கிடைத்து என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.
இப்படி இந்த பத்து ஆண்டுகளில் தான் பல தமிழ் பேசும் நடிகைகள் பலரும் தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்த மொழிகள் பல படங்களிலும் கலக்கி வருகின்றனர். இப்படி எந்த அளவிற்கு மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி வந்துகொண்டு இருக்கிறார்களோ அதே அளவுக்கு தெலுங்கு சினிமா நடிகைகளும் தமிழ் சினிமாவில் வரவேற்ப்பு பெற்று வருகின்றனர்.
இப்படி ஆந்திராவை பூர்விகமாக கொண்டு மைனே டில் துசுகோ தியா என்ற ஹிந்தி த்திரைபப்டத்தின் மூலம் திரைத்துறைக்கு நுழைந்தவர் நடிகை சமீரா ரெட்டி.
சிறு வயதில் இருந்தே மாடலிங் துரையின் மீத உஆரவம் கொண்டு இருந்த இவர் இருபது வருடங்களுக்கு முன்பே திரைத்துறைக்கு வந்தவர், முதல் ஹிந்தி திரைபபடம் ஓரளவுக்கு வெற்றி பெறவே அடுத்தடுத்து ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு தெலுங்கி சினிமா பக்கம் திரும்பினார்.
நரசிம்முடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு அங்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே தென்னிந்திய மொழிகளில் அதிக நாட்டம் காட்டினர். இப்படி தமிழில் முதன் முறையாக சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
வாரணமாயிரம் திரைபபடம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெறவே இவருக்கு தமிழில் நல்ல துவக்கம் கிடைத்தது. திருமணம், குழந்தை என சினிமாவை விட்டே ஒதுங்கி விட்ட அம்மணி உடல் எடை கூடி குண்டாகி விட்டார்.
இந்நிலையில், கடற்கரையில் நீச்சல் உடையில் தனது குழந்தைகளுடன் ஆட்டம் போடும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.