“கொஞ்சம் விட்டா கழண்டு விழுந்துடும் போல இருக்கே…” – டாப் ஆங்கிளில் நீச்சல் உடையில் ராய் லக்ஷ்மி குளு குளு போஸ்..!

 

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. 

 

பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. 

 

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார். ஆனால், அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவினார் ராய் லட்சுமி. 

 

 

 

இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடிக்காததால் வெளியான படங்கள் அனைத்துமே சற்று தோல்வியை சந்தித்தன. அதுமட்டுமில்லாமல் பல படங்களில் கெஸ்ட் ரோலாகவும், ஒரு பாடலுக்கு மட்டுமே நடித்திருந்தார். 

 

இதனால் மனம் வெறுத்த ராய்லட்சுமி சினிமா விட்டு விலகி இருந்தார். அவ்வப்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனருக்கும், ரசிகர்களுக்கும் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வார்.

 

 

தற்போது ராய் லட்சுமி நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ராய்லட்சுமி செம ஸ்டைலாக இருப்பதாகவும் மேலும் வர வர ராய்லட்சுமி அட்டகாசம் தாங்க முடியவில்லை உங்கள போய் இவ்வளவு நாளா மறந்து விட்டோமே எனவும் கூறி வருகின்றனர்.

 

 

தற்போது ராய்லட்சுமி கை வரிசை சின்ரெல்லா மற்றும் கேங்ஸ்டர் போன்ற பல படங்கள் உள்ளன. அதனால் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை விரைவில் ராய் லட்சுமி பிடிப்பார் எனவும் கூறி வருகின்றன. 

 

 

கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் திறந்த புத்தமாக சுற்றி வருகிறார் அம்மணி. இந்நிலையில் தற்போது பிகினி உடை அணிந்து கண்ணு கூசும் கொளுத்தும் வெயிலில் போஸ் கொடுத்து பீளிங்க்ஸை எகிறவைத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *