“என்ன மாலு இதெல்லாம்….” – நண்பருடன் கவர்ச்சி உடையில் நெருக்கமாக போஸ்.. – வயிறு எரியும் சிங்கிள் பசங்க..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

 

அந்த படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். 

 

இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் மாறன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் பல நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. 

 

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

 

 

தற்போது, கவர்ச்சி உடையில் தனது நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பியுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *