மோசமான கவர்ச்சி உடைகள் உடுத்தி நடிக்காத நடிகைகளில் அசினும் ஒருவர். கவர்ச்சியான உடைகள் இவருக்கு பொருத்தமாக இருக்காது எனிலும், இவர் கோலிவுட்டில் இருந்தவரை பெரிதாக கவர்ச்சியான உடைகள் அணிந்ததில்லை. கவர்ச்சிக்கு குட்டைப்பாவாடை தேவையில்லை தாவணி, புடவையே போதுமென நிரூபித்தார்.
ஆனால், பாலிவுட் சென்ற மாயத்தில் தனது கட்டுப்பாடுகளை சற்று தளர்த்தி, கொஞ்சம் டீசன்டான கவர்ச்சி காட்டி இந்தி ரசிகர்களை கவிழ்க்க பார்த்தார். ஏனோ ஓரிரு படங்களுக்கு மேல் அசினை இந்தி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனாலும், இவரது புடவையின் கவர்ச்சியில் அவர்கள் கிறங்கிப்போனது வேறு கதை. பொதுவாகவே என்னதான் மாடர்ன் உடைகள் உடுத்தினாலும் கூட, புடவையின் அழகே தனி. வாட்ட சாட்டமாக அக்மார்க் நாட்டுக்கட்டையாக வலம் வந்த அசின் தமிழில் கவர்ச்சி காட்டாமல் நடித்தாலும் தெலுங்கில் சில படங்களில் கவர்ச்சி தாண்டவம் ஆடினார்.
தெலுங்கை தாண்டி பாலிவுட்டுக்கு சென்ற போது பிகினி உடை அணியும் அளவுக்கு தனது கவர்ச்சி கொள்கை தளர்த்தினார். இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் மட்டும் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கிறீர்கள் வேறு மொழி படங்களில் கவர்ச்சி காட்டுகிறீர்கள் என்று சலித்து கொண்டனர்.
தற்போது, திருமணம் ஆகி குடும்பம், குழந்தை என செட்டிலாகி விட்டார் அம்மணி. இருந்தாலும், இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆவது வழக்கம்.
தற்போது, 35 வயதாகும் இவர் தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் நடித்த ஒரு படத்தின் பாடல் காட்சி ஒன்றில் தொப்புள் தெரிய கவர்ச்சி உடையில் தோன்றிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், சும்மா சொல்லக்கூடாது.. அவரு சொன்னது உண்மை தான் என்று கமென்ட் அடித்து வருகிறார்கள். பேட்டி ஒன்றில், பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜா அசின் என்றால் ஹாட் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிட தக்கது.